FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

"அம்மா' திட்ட முகாம்

கோட்டூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பொங்காளியூரில் "அம்மா' திட்ட முகாம் அண்மையில்  நடைபெற்றது.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

கோட்டூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பொங்காளியூரில் "அம்மா' திட்ட முகாம் அண்மையில்  நடைபெற்றது.

இம்முகாமுக்கு கோட்டூர் பேரூராட்சித் தலைவர் பூங்கோதை துரைசாமி தலைமை வகித்தார், சமூக நல தனி வட்டாட்சியர் செல்லப்பாண்டி முன்னிலை வகித்தார். இதில், குடும்ப அட்டை பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய குடும்ப அட்டை விண்ணப்பம், பட்டா மாறுதல், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், முதியோர் உதவித்தொகை விண்ணப்பம் உள்பட 250 மனுக்கள் பெறப்பட்டடு, 200 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments