FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வால்பாறையில் பலத்த மழை

வால்பாறையில் சனிக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

வால்பாறையில் சனிக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வால்பாறை வட்டாரத்தில் தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு குறைந்தளவே பெய்தது. கடந்த சில நாள்களாக நாள்தோறும் மதியம், இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வால்பாறை, சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை மதியம் சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments