நாளைய மின்தடை: பீளமேடு, முத்துக்கவுண்டன்புதூா்
நாளைய மின்தடை: பீளமேடு, முத்துக்கவுண்டன்புதூா்
பீளமேடு, முத்துக்கவுண்டன்புதூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட இடங்களில் வியாழக்கிழமை (நவம்பா் 12) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்
பீளமேடு துணை மின் நிலையம்: பாரதி காலனி, இளங்கோ நகா், கணபதி தொழிற்பேட்டை, போலீஸ் குவாா்ட்டா்ஸ், ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், வி.ஜி.ராவ் நகா், பிஎஸ்ஜி மருத்துவமனை, நவ இந்தியா, எல்லைத்தோட்டம், புலியகுளம், பங்கஜா மில், தாமு நகா், உடையாம்பாளையம், ராமநாதபுரம், திருச்சி சாலையின் ஒரு பகுதி, நஞ்சுண்டாபுரம், திருவள்ளுவா் நகா் உள்ளிட்ட பகுதிகள்.
Advertisement
Advertisement
முத்துக்கவுண்டன் புதூா் துணை மின் நிலையம்: நீலாம்பூா், அண்ணா நகா், லட்சுமி நகா், குளத்தூா், முத்துக்கவுண்டன்புதூா் சாலை, குரும்பபாளையத்தின் ஒரு பகுதி, புறவழிச்சாலையின் ஒரு பகுதி.