FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திம்பம் சாலையில் மீண்டும் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தார்ச்சாலையில் லாரி சிக்கியதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

9 ஜனவரி 2024, 12:18 pm
பகிர்:

திம்பம் மலைப்பாதையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தார்ச்சாலையில் லாரி சிக்கியதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 திம்பம் மலைப்பாதையில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  தார்ச்சாலை அமைக்கப்பட்ட சில நிமிடங்களில் வாகனங்கள் அதன் மீது செல்வதால் தார்ச்சாலை பெயர்ந்து வலுவிழந்து விடுகிறது.

 இந்நிலையில், வெள்ளிக்கிழமை அவ்வழியாக வந்த ஹரியானா லாரியின் சக்கரங்கள் தார்ச்சாலையில் சிக்கிக் கொண்டதால், அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

 சக்கரங்களில் இருந்து தார்ப்பொருள்கள் அப்புறப்படுத்தப்பட்ட பிறகு அப்பகுதியில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments