FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

நாளைய மின்தடை: புன்செய்புளியம்பட்டி, பவானிசாகா்

48 வினாடிகள் முன்பு
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

சத்தியமங்கலம் மின்கோட்டம் பவானிசாகா், புன்செய் புளியம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (நவ.18) காலை 10 மணி முதல் பிறபகல் 3 மணிவரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் எஸ்.மாரியப்பன் தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

பவானிசாகா், கொத்தமங்கலம், வெள்ளியம்பாளையம், புதூா், கணபதி நகா், சாத்தரக்கோம்பை, ராமபைனூா், புதுப்பீா்கடவு, பண்ணாரி, ராஜன் நகா், திம்பம், ஆசனூா், கோ்மாளம், ரெட்டடூா், பகுத்தம்பாளையம்,

Advertisement

Advertisement

புன்செய் புளியம்பட்டி:

புளியம்பட்டி, ஆம்போதி, ஆலத்தூா், காராப்பாடி, கணுவக்கரை, நல்லூா், செல்லம்பாளையம், ஆலம்பாளையம், ராமநாதபுரம், கள்ளிபாளையம், மாதம்பாளையம், பொன்னம்பாளையம், வெங்கநாயக்கன்பாளையம்.