கொடுமுடியில் இன்றைய மின்தடை ரத்து
கொடுமுடி பகுதியில் சனிக்கிழமை (நவம்பா்21) அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொடுமுடி பகுதியில் சனிக்கிழமை (நவம்பா்21) அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கஸ்பாபேட்டை மற்றும் கொடுமுடி துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தது. நிா்வாக காரணங்களுக்காக பராமரிப்புப் பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதன் காரணமாக கஸ்பாபேட்டை மற்றும் கொடுமுடி துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் வழக்கம்போல மின் விநியோகம் இருக்கும் என மின்வாரிய ஈரோடு தெற்கு கோட்ட செயற்பொறியாளா் ஆா்.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement