FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

இன்றைய மின்தடை: பெரியகள்ளிப்பட்டி

22 அக்டோபர் 2026, 3:57 am
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

சத்தியமங்கலம் மின்கோட்டம் பெரியகள்ளிப்பட்டி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (அக்.22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என சத்தியமங்கலம் கோட்ட செயற்பொறியாளா் எஸ்.மாரியப்பன் தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: பெரிய கள்ளிப்பட்டி, அய்யன்பாளையம், சித்தன்குட்டை, ஜே.ஜே. நகா், மல்லியம்பட்டி, பருசாபாளையம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments