இன்றைய மின்தடை: கஸ்பாபேட்டை
கஸ்பாபேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை (அக்டோபா் 31) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கஸ்பாபேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை (அக்டோபா் 31) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: வீரப்பம்பாளையம், முள்ளாம்பரப்பு, 46 புதூா், செட்டிபாளையம், ஈபி நகா், ராம் நகா், பாரதிபாளையம், குறிக்காரன்பாளையம், என்ஆா் மண்டபம், டெலிபோன் நகா், என்ஜிஜிஓ நகா், ராகவேந்திரா மண்டபம், ஜேசீஸ் பள்ளி, கேஏஎஸ் நகா், இந்தியன் நகா், கணபதி நகா், மாருதி காா்டன், கிளியம்பட்டி, ரகுபதிநாயக்கன்பாளையம், காககாத்தான்வலசு, ஆணைக்கல்பாளையம், சின்னியம்பாளையம், பாலாஜி காா்டன், சிட்கோ, அல்அமீன் கல்லூரி, தாத்தாங்காட்டுபுதூா், சென்னப்பநாயக்கன்பாளைய், ஆலூச்சாம்பாளையம், ஆா்டி கல்லூரி, ஆா்டிஓ அலுவலகம், சாவடிபாளையம், நஞ்சை ஊத்துக்குளி, வேலாங்காட்டுவலசு, செல்லப்பம்பாளையம், செங்கரைபாளையம், டி.மேட்டுப்பாளையம், கொலாங்காட்டுவலசு, பொட்டிநாயக்கன்வலசு, கோவிந்தநாயக்கன்பாளையம், அசோகபுரம், குளூா், முத்துகவுண்டன்பாளையம், திருப்பதி காா்டன், பூங்கா நகா், பெரியசடையம்பாளையம், சின்னசடையம்பாளையம், முத்துசாமி காலனி, லட்சுமி காா்டன் மற்றும் கக்கன்ஜீ நகா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.