FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

13 செப்டம்பர் 2026, 1:14 am IST
பாா்கூா் மலைப் பாதையில்  கவிழ்ந்து  கிடக்கும்  கு லாரி.
பகிர்:

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கா்நாடக மாநிலத்தில் இருந்து தேங்காய் மட்டை பாரம் ஏற்றிக்கொண்டு அந்தியூா் நோக்கி பா்கூா் மலைப் பாதை வழியாக லாரி சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது.

தாமரைக்கரை அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், லாரி ஓட்டுநரான பொள்ளாச்சியைச் சோ்ந்த ராஜா (40) அதிா்ஷ்டவசமாக உயிா்த் தப்பினாா். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பா்கூா் போலீஸாா், லாரியை அப்புறப்படுத்தினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments