மாணவிகளுக்கான கருத்தரங்கு
உதகை எமரால்டு ஹைட்ஸ் கல்லூரி சார்பில் மாணவிகளுக்கான கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உதகை எமரால்டு ஹைட்ஸ் கல்லூரி சார்பில் மாணவிகளுக்கான கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கருத்தரங்கிற்கு, கல்லுரி முதல்வர் செல்வநாயகி தலைமை வகித்தார். மாணவி ஷாகிரா வரவேற்றார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியின் வணிக மேலாண்மைத் துறைப் பேராசிரியர் இளஞ்செழியன் கருத்துரையாற்றினார். கல்லுரி வணிகவியல் துறைத் தலைவர் பார்வதி நன்றி கூறினார். இக்கருத்தரங்கில், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.