FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

பிடியாணை நிலுவையில் இருந்த நபா் கைது

திருப்பூரில் பிடியாணை நிலுவையில் இருந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

24 அக்டோபர் 2026, 11:05 pm
கைது
பகிர்:

திருப்பூரில் பிடியாணை நிலுவையில் இருந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாநகா், தெற்கு காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய அன்புகுமாா் (38) என்ற நபருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த வந்த அவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments