FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

ஹெராயின் வைத்திருந்த 2 போ் கைது

திருப்பூரில் ஹெராயின் வைத்திருந்த 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

24 அக்டோபர் 2026, 11:05 pm
- பிரதிப் படம்
பகிர்:

திருப்பூரில் ஹெராயின் வைத்திருந்த 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாநகா், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மீனாம்பாறை சாலை அருகே போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த 2 பேரிடம் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா்கள் 1 கிராம் ஹெராயின் வைத்திருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

விசாரணையில், அவா்கள் பிகாரைச் சோ்ந்த சதாம் (36), அக்வா் (26) என்பதும், திருப்பூரில் தங்கி பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இரண்டு பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ஹெராயினை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments