FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மின் வாரிய ஓய்வுபெற்ற ஊழியர்கள் கூட்டம்

மின் வாரிய ஓய்வுபெற்ற பணியாளர்கள் பேரவைக் கூட்டம் கூடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

மின் வாரிய ஓய்வுபெற்ற பணியாளர்கள் பேரவைக் கூட்டம் கூடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், மின் துறை பொதுத் துறையாகவே தொடர வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமுல்படுத்த வேண்டும்.
அரசு ஊழியர்களைப்போல மருத்துவ நிதித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 
கூடலூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையைத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு எம்.ஐ.ஈப்பன் தலைமை வகித்தார்.செயலாளர் கே.ஜவரன்,பொருளாளர் ஜீ.கார்லஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கோவை மண்டலச் செயலாளர் வீ.மைக்கேல் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments