FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தன்னார்வ அமைப்பு சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கல்

கொளப்பள்ளியில் உள்ள தன்னார்வ அமைப்பு சார்பில் கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

30 ஜனவரி 2024, 10:07 pm IST
பகிர்:

கொளப்பள்ளியில் உள்ள தன்னார்வ அமைப்பு சார்பில் கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
நீலகிரி மாவட்டம், கொளப்பள்ளியில் உள்ள கன்சர்வ் எர்த் பவுண்டேஷன் அமைப்பு சார்பில் கேரள மாநிலம், வயநாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணி, உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.இந்தப் பொருள்களை அமைப்பின் நிர்வாகிகள் ரவிகுமார், கார்த்திக், சந்துரு, நீலகிரி கார்த்திக், மன்சூர் உள்ளிட்டோர் கொண்டு சென்று 
வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments