மகளிர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
தேன் சுடர் பெண்கள் இயக்கம், சாக்கியர் பெண்கள் கூட்டமைப்பு, விழுதுகள் அமைப்பு, தமிழ் மாநில பெண்கள் இயக்கம் ஆகியன சார்பில் வெள்ளக்கோவிலில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேன் சுடர் பெண்கள் இயக்கம், சாக்கியர் பெண்கள் கூட்டமைப்பு, விழுதுகள் அமைப்பு, தமிழ் மாநில பெண்கள் இயக்கம் ஆகியன சார்பில் வெள்ளக்கோவிலில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேன் சுடர் இயக்கத் தலைவர் கருத்தம்மாள் தலைமை வகித்தார்.
வெள்ளக்கோவில், ஓலப்பாளையம் தனியார் நூற்பாலையில் கொத்தடிமைகளாகப் பணிபுரிந்த 30 பெண் குழந்தைத் தொழிலாளர்கள் அரசு அதிகாரிகளால் மீட்கப்பட்டனர். இதில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் குழந்தைத் தொழிலாளி பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே, இதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.