முத்தூரில் அம்மா திட்ட முகாம்
முத்தூரில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முத்தூரில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முத்தூர் பேருராட்சித் தலைவர் செல்வநாயகி முத்துக்குமார் முகாமை துவக்கி வைத்தார். காங்கயம் மண்டல துணை வட்டாட்சியர் மாணிக்கவேலு, சமுக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், குடும்ப அட்டை திருத்தம், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. முகாமில் பெறப்பட்ட 286 மனுக்களில் 285 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.