FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சுற்றுச்சூழல் கருத்தரங்கம்

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதற்கு தலைமை ஆசிரியர் எஸ்.சேகரன் தலைமை வகித்தார். ஆசிரியர் என்.சந்திரன் வரவேற்றார். 
தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் ஜெ.பார்த்தசாரதி சுற்றுச் சூழல் பாதுகாப்பும், நோய்த் தடுப்பு முறைகளும் என்ற தலைப்பில் பேசினார்.
இதையொட்டி, பேச்சு, ஓவியம், கட்டுரை, விநாடி-வினா ஆகிய போட்டிகள் நடைபெற்றன. 
வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 
என்எஸ்எஸ் திட்ட அலுவலர் செ.சரவணன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments