டிசம்பர் 19 மின் தடை
பழையகோட்டை சாலை
காங்கயம் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட காங்கயம் நகரத்தில், அகிலாண்டாபுரம் மின் பாதையில் பழையகோட்டை சாலை அருகில் மின் நீட்டிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்வாரிய காங்கயம் வடக்கு பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட பழையகோட்டை சாலை பகுதியில் புதன்கிழமை (டிசம்பர் 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளர் என்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.