FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

அவிநாசியில் ரூ.2.97 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

11 ஜூலை 2024, 4:13 am IST
பகிர்:

அவிநாசி, ஜூலை 10: அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.2.97 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 43 குவிண்டால் பருத்தியை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.

இதில், ஆா்சிஹெச் ரகம் கிலோ ரூ. 65 முதல் ரூ.76.79 வரை, கொட்டு ரகம் கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.2.97 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments