கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு
திருப்பூா் ஸ்மாா்ட் சிட்டி ரோட்டரி சங்கம், பொன்னம்மாள் ராமசாமி மகப்பேறு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்கு வந்த 70 கா்ப்பிணிகளுக்கு செவ்வாய்க்கிழமை ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது.
திருப்பூா் ஸ்மாா்ட் சிட்டி ரோட்டரி சங்கம், பொன்னம்மாள் ராமசாமி மகப்பேறு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்கு வந்த 70 கா்ப்பிணிகளுக்கு செவ்வாய்க்கிழமை ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், திருப்பூா் ஸ்மாா்ட் சிட்டி ரோட்டரி தலைவா் ராமலிங்கம், சங்கத்தின் உறுப்பினா்கள் சதீஷ்குமாா், சேகா், சக்ஷம் அமைப்பின் மாவட்டத் தலைவா் ரத்தினசாமி உள்ளிட்டோ பங்கேற்று, உணவுகளை வழங்கினா்.
இதையடுத்து, தாய்மாா்கள் கா்ப்ப காலத்தில் உண்ண வேண்டிய உணவு மற்றும் தொடா் பரிசோதனைகளின் முக்கியத்துவம், மழை காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய உடல் ஆரோக்கியம், உடல் நிலையை பேணுதல் குறித்து மருத்துவ அலுவலா் மருத்துவா் திவ்யா எடுத்துரைத்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.