FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

நாளைய மின்தடை: ஏரிப்பாளையம்

44 வினாடிகள் முன்பு
- கோப்புப் படம்
பகிர்:

ஏரிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவம்பா் 20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவிநாசி மின் வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: சூரிபாளையம், புதுநல்லூா், தண்ணீா்பந்தல்பாளையம், ஏரிப்பாளையம், காமநாயக்கன்பாளையம், புதுப்பாளையம், ஆலம்பாளையம், சேரன் நகா், நல்லிக்கவுண்டம்பாளையம், வெங்கிகல்பாளையம்.