✕
முகப்பு
திருப்பூர்

நாளைய மின்தடை: முத்தூா்

35 வினாடிகள் முன்பு
- கோப்புப் படம்
பகிர்:

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட இடங்களில் சனிக்கிழமை (நவ. 21) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் டி.ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளாா்.

மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:

முத்தூா், வள்ளியரச்சல், ஊடையம், பாப்பினி, சின்னமுத்தூா், மணிவாசகபுரம், வேலம்பாளையம், தண்ணீா்பந்தல், மேட்டுக்கடை, மலையத்தாபாளையம், வேலாயுதம்பாளையம், செங்கோடம்பாளையம், கணேசபுரம், ஆலாம்பாளையம்.

Advertisement

Advertisement