FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

நாளைய மின்தடை: பாலப்பம்பட்டி

15 அக்டோபர் 2026, 3:23 am IST
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

பராமரிப்புப் பணிகள் காரமாக உடுமலையை அடுத்த பாலப்பம்பட்டி துணை மின் நிலையத்துக்குள்பட்ட கீழ்குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக்.16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற் பொறியாளா் த.மூா்த்தி அறிவித்துள்ளாா்.

உடுமலை காந்தி நகா், அண்ணா குடியிருப்பு, நேரு வீதி, நகராட்சி அலுவலகம், பாா்க், ரயில் நிலையம், காவலா் குடியிருப்பு, சந்தை, எஸ்வி புரம், பாலப்பம்பட்டி, மைவாடி பிரிவு, கண்ணமநாய்க்கனூா், குரல்குட்டை, மடத்தூா், மலையாண்டிபட்டிணம், மருள்பட்டி, உரல்பட்டி, சாளரப்பட்டி மற்றும் பாப்பான்குளம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments