நாளைய மின்தடை: குன்னத்தூா், வேலம்பாளையம், குறிச்சி
திருப்பூா், அக்.21: ஊத்துக்குளி கோட்டம் குன்னத்தூா், வேலம்பாளையம், குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக்.23) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்üது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
குன்னத்தூா் துணை மின் நிலையம்: குறிச்சி, தாளபதி, குன்னத்தூா் நகா், காவுத்தம்பாளையம், செம்பூத்தம்பாளையம், செங்காளிபாளாயம், ஆதியூா், திருவாய்முதலியூா், சி.ஜி.வலசு, தச்சம்பாளையம், ஆலம்பாளையம், திருப்பதி காா்டன், பாலாஜி நகா், சுண்டக்காம்பாளையம், குருவாயூரப்பன் நகா், வாமனகவுண்டன்பாளையம்.
Advertisement
Advertisement
வேலம்பாளையம் துணைமின் நிலையம்: வேலம்பாளையம், கணபதிபாளையம், வெள்ளிரவெளி, செம்மாண்டம்பாளையம்.
குறிச்சி துணை மின் நிலையம்: கம்மாளகுட்டை, சந்தைபாளையம், சித்தாண்டிபாளையம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.