FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

தெக்கலூரில் மரக்கன்றுகள் நடவு

தெக்கலூா் ரோட்டரி சங்கம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

23 அக்டோபர் 2026, 1:04 am
மரக்கன்றுகள்  நடும்  விழாவில்  பங்கேற்றோா்.
பகிர்:

தெக்கலூா் ரோட்டரி சங்கம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு ரோட்டரி சங்கத் தலைவா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். திட்ட சோ்மன் பிரபு சங்கா், செயலாளா் அருள்குமாா், பொருளாளா் சந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தெக்கலூா் ரோட்டரி வளாக மைதானத்தில் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியில், முன்னாள் பொறுப்பாளா்கள் சிவகுமாா், சுரேஷ் பாபு, நடராஜன், ரவிசந்திரன், சண்முக பிரகாஷ், சுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments