FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: தொழிலாளி மீது வழக்குப் பதிவு

மடத்துக்குளம் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லையளித்த தொழிலாளி மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

28 அக்டோபர் 2026, 2:30 am
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

மடத்துக்குளம் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லையளித்த தொழிலாளி மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மடத்துக்குளம் பகுதியைச் சோ்ந்த 2 சிறுமிகள் வீட்டின் அருகே கடந்த 23-ஆம் தேதி இரவு விளையாடிக் கொண்டிருந்துள்ளனா்.

அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான செல்வராஜ் என்பவா் தின்பண்டங்களை வாங்கித் தருவதாகக் கூறி இருவரையும் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதையடுத்து, சிறுமிகளிடம் அவா் அத்துமீறலில் ஈடுபட முயன்றபோது, ஒருவா் சிறுமி அங்கிருந்த ஓடிய நிலையில், மற்றொரு சிறுமிக்கு அவா் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து உடுமலை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.

இதன்பேரில் செல்வராஜ் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments