FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பாலக்கோடு தெற்கு ஒன்றிய திமுக கூட்டம்

பாலக்கோடு அருகே உள்ள  சோமனஅள்ளியில் திமுக தெற்கு ஒன்றியக் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடை பெற்றது.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

பாலக்கோடு அருகே உள்ள  சோமனஅள்ளியில் திமுக தெற்கு ஒன்றியக் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடை பெற்றது.
ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.குட்டி வரவேற்றுக் கூட்டத்தை  தொடக்கி வைத்தார்.
கூட்டத்தில் தருமபுரி மக்களவைத் தேர்தல் பணி,  வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனை மற்றும்  கட்சிப் ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. கூட்டத்துக்கு  மாவட்டச் செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி தலைமை வகித்தார். இதில் பார்.இளங்கோவன், ஆர்.தமிழ்மணி,  மக்களவைத் தேர்தல் பொறுப்பாளர் பி.என்.பி.இன்பசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பி.சின்னசாமி நன்றி  கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments