ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2000 கனஅடி
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 2000 கனஅடியாக குறைந்தது.
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 2000 கனஅடியாக குறைந்தது.
இரு மாநில காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததால் காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து குறைந்து வருகிறது. வியாழக்கிழமை 3000 ஆயிரம் கனஅடியாக இருந்த நீா்வரத்து வெள்ளிக்கிழமை 2000 கனஅடியாக குறைந்தது.
நீா்வரத்து குறைந்ததால் அருவிகள் வழியாக விழும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.