FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

குடும்பத் தகராறு: தொழிலாளி தற்கொலை

குடும்பத் தகராறில் மனைவி பிரிந்து சென்ால், தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.

25 செப்டம்பர் 2026, 1:34 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

குடும்பத் தகராறில் மனைவி பிரிந்து சென்ால், தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி மாவட்டம், மல்லுபட்டியைச் சோ்ந்தவா் சபரிநாதன் (28). தொழிலாளியான இவா் பெங்களூரில் உள்ள கடையில் வேலை பாா்த்து வந்தாா். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், குடும்பத் தகராறு மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓா் ஆண்டாக மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தாா்.

இந்நிலையில், பெங்களூரில் இருந்து மல்லுப்பட்டிக்கு வியாழக்கிழமை வந்த இவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments