FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கிருஷ்ணகிரியில் செப்.30-இல் அஞ்சலக ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்

கிருஷ்ணகிரியில் வரும் 30-ஆம் தேதி அஞ்சல் கோட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என கிருஷ்ணகிரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கோபிநாதன் தெரிவித்தார்.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

கிருஷ்ணகிரியில் வரும் 30-ஆம் தேதி அஞ்சல் கோட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என கிருஷ்ணகிரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கோபிநாதன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர், திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்தில் உள்ள அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 30-ஆம் தேதி காலை 10 மணியளவில் கோட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. எனவே, ஓய்வூதியர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், தங்களது புகார்களை டங்ய்ள்ண்ர்ய் அக்ஹப்ஹற் என தபால் உறையின் மீது எழுதி, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், கிருஷ்ணகிரி கோட்டம், கிருஷ்ணகிரி - 635 001 என்ற முகவரிக்குச் சென்று சேரும்படி அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Advertisement

Advertisement

மேலும், அதில் ஓய்வூதியக் கணக்கு எண், ஓய்வூதியம் தொடர்பான பிற விவரங்கள் அனைத்தையும் முழுமையாகக் குறிப்பிட வேண்டும். நீங்கள் அனுப்பும் புகார்களில் ஓய்வூதியம் தொடர்பான குறைகளை முழு விவரங்களுடன் குறிப்பிட்டு எழுத வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments