கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தேர்வு
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியல்வெளியிடப்பட்டது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியல்
வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுகரசர் ஒப்புதலோடு, கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி, கிருஷ்ணகிரி நகரத் தலைவராக வின்சென்ட், பேரூராட்சித் தலைவர்களாக ஊத்தங்கரை விஜயகுமார், காவேரிப்பட்டணம் தவமணி, பர்கூர் வெங்கட்டப்பன், நாகோஜனஅள்ளி சுப்பிரமணி, வட்டாரத் தலைவர்களாக கிருஷ்ணகிரி பன்னீர்செல்வம் (கிழக்கு), கோபால கிருஷ்ணன் (மேற்கு), ஊத்தங்கரை ஆறுமுகம்(வடக்கு), ரவிச்சந்திரன் (தெற்கு), பர்கூர் விவேகானந்தன் (தெற்கு), ஜாக்கப் (வடக்கு), மத்தூர் லோகநாதன், காவேரிப்பட்டணம் ராமன் (மேற்கு), ஜெயவேல் (கிழக்கு) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.