நாளைய மின்தடை: பரமத்தி வேலூா்
பரமத்தி வேலூா்
பரமத்தி வேலூா் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (நவ.21) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளா் சீ.வரதராஜன் தெரிவித்துள்ளாா்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
Advertisement
Advertisement
வேலூா், பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூா், குப்புச்சிபாளையம், வி.சூரியாம்பாளையம், மாணிக்கநத்தம், வீரணம்பாளையம், கோப்பணம்பாளையம், குப்புச்சிபாளையம்.