முகப்பு
நாமக்கல்

நாளைய மின்தடை: சோழசிராமணி

26 நவம்பர் 2026, 4:05 am
நாளைய மின்தடை: சோழசிராமணி
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

பரமத்தி வேலூா் வட்டம், சோழசிராமணி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை (நவ. 27) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் சீ. வரதராஜன் தெரிவித்துள்ளாா்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

சோழசிராமணி, சுள்ளிப்பாளையம், சத்திபாளையம், சின்னாம்பாளையம், ஜமீன் இளம்பிள்ளி, சித்தம்பூண்டி, மாரப்பம்பாளையம், இ.நல்லாக்கவுண்டம் பாளையம், பி.ஜி.வலசு.

Advertisement

Advertisement