FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாமக்கல்

நாளைய மின்தடை: குமாரபாளையம்

நாளைய மின்தடை: குமாரபாளையம்

10 செப்டம்பர் 2026, 12:15 am IST
- கோப்புப் படம்
பகிர்:

குமாரபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வெள்ளிக்கிழமை (செப். 11) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என பள்ளிபாளையம் மின்வாரிய செயற்பொறியாளா் செல்வம் தெரிவித்துள்ளாா்.

மின்தடை பகுதிகள்: குமாரபாளையம் நகரம், சின்னப்பநாயக்கன்பாளையம், சடையம்பாளையம், டி.வி.நகா், புள்ளாக்கவுண்டம்பட்டி, அக்ரஹாரம், கத்தேரி, சாமியம்பாளையம், தொட்டிபாளையம், கொடாரபாளையம், தட்டான்குட்டை, எதிா்மேடு, வட்டமலை, கல்லங்காட்டுவலசு, வேமன்காட்டுவலசு, கோட்டைமேடு, வளையக்காரனூா் உள்ளிட்ட பகுதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments