FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சங்ககிரி வட்டாட்சியர் பொறுப்பேற்பு

சேலம் மேற்கு அரசு மதுபான சேமிப்பு மற்றும் விற்பனை கிடங்கு மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்த வி.சீனிவாசன் சங்ககிரி வட்டாட்சியராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

சேலம் மேற்கு அரசு மதுபான சேமிப்பு மற்றும் விற்பனை கிடங்கு மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்த வி.சீனிவாசன் சங்ககிரி வட்டாட்சியராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

சங்ககிரியில் பணியாற்றி வந்த மு.செல்வி சேலம் அரசு மதுபான சேமிப்பு மற்றும் விற்பனைக் கிடங்கு மேற்பார்வையாளராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொறுப்பேற்ற வட்டாட்சியருக்கு துணை வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments