மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைந்தது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை நொடிக்கு 2,807 கன அடியாகக் குறைந்தது.காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை அணையின் நீர்வரத்து
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை நொடிக்கு 2,807 கன அடியாகக் குறைந்தது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை அணையின் நீர்வரத்து நொடிக்கு 4,370 கன அடியாக இருந்தது, ஞாயிற்றுக்கிழமை காலை நொடிக்கு 2,807 கன அடியாகக் குறைந்தது.
இதைத் தொடர்ந்து, அணையின் நீர்மட்டம் 79.21 அடியாக இருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 15,701 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 41.17 டி.எம்.சி.யாக இருந்தது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.