FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆட்டையாம்பட்டியில் சிறப்பு பொது மருத்துவ முகாம்

ஆட்டையாம்பட்டியில்  தமிழக அரசின் சிறப்பு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

ஆட்டையாம்பட்டியில்  தமிழக அரசின் சிறப்பு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமை சட்டப்பேரவை உறுப்பினர் மனோன்மணி துவக்கி வைத்தார். முகாமில் சர்க்கரை பரிசோதனை, ரத்த அழுத்தம், ரத்த வகைகள் கண்டறிதல், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து மாத்திரைகள், ஸ்கேன் பரிசோதனை, இ.சி.ஜி பரிசோதனை மற்றும் பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கபட்டன.
இந்த முகாமில் வீரபாண்டி ஒன்றிய அட்மா குழுத் தலைவர் வருதராஜ்,  வட்டார மருத்துவ அலுவலர் வெண்ணிலா, மருத்துவர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments