வட்டாரக் கல்வி அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
தமிழ்நாடு வட்டாரக் கல்வி அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை சேலத்தில் நடைபெற்றது. புதிய நிர்வாகிகளாக தேர்வு பெற்றவர்கள் விவரம் வருமாறு:
தமிழ்நாடு வட்டாரக் கல்வி அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை சேலத்தில் நடைபெற்றது. புதிய நிர்வாகிகளாக தேர்வு பெற்றவர்கள் விவரம் வருமாறு:
மாவட்டத் தலைவர் வீரபாண்டி செ.அன்பழகன், மாவட்டச் செயலாளர் சேலம் ஊரகம் மா.சீனிவாசன், பொருளாளர் மகுடஞ்சாவடி வெ.பிரேமானந்த், துணைத் தலைவர் சேலம் நகரம் அ.சிரில்விக்டர், துணைச் செயலாளர் ஆத்தூர் ம.நெடுமாறன், மகளிரணி செயலாளர் கொளத்தூர் வ.கோகிலா, செயற்குழு உறுப்பினர் சங்ககிரி பெ.ராமலிங்கம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.