முகப்பு

சோனா கல்விக் குழுமத்தில் சதசண்டி ஹோமம்

சேலம் சோனா கல்லூரி வளாகத்தில் கணபதி ஹோமம், சதசண்டி ஹோமம் நடைபெற்றது.

1 பிப்ரவரி 2024, 2:11 pm
பகிர்:

சேலம் சோனா கல்லூரி வளாகத்தில் கணபதி ஹோமம், சதசண்டி ஹோமம் நடைபெற்றது.

பெங்களூா் ராஜராஜேஸ்வரி கோயில் நிா்வாகத் தலைமை அா்ச்சகா் கோனேரிராஜபுரம் சோ.சபேச சிவாச்சாரியாா் யாகத்தை நடத்தினாா்.

சோனா கல்விக் குழுமத்தில் கல்வி, தொழில் சிறக்கவும், மழை வேண்டியும், இந்தக் கல்லூரியும், அதனைச் சாா்ந்தவா்களும் மேன்மை அடைய வேண்டி சதசண்டி யாகம் நடத்தப்பட்டது என சோனா கல்விக் குழுமத்தின் தலைவா் வள்ளியப்பா தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

சதசண்டி யாகமானது தொடா்ந்து மூன்று நாள்கள் நடைபெற்றன. சதசண்டி ஹோமத்தில் கல்லூரியின் துணைத் தலைவா்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா குடும்பத்தினா்கள், கல்விக் குழுமத்தின் முதல்வா்கள், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள், பொது மக்கள் என பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.