FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

கெங்கவல்லியில் திமுக உறுப்பினா்கள் சோ்ப்பு

கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதிக்கான திமுக செயல் வீரா்கள் கூட்டம் தலைவாசலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 21 ஏப்ரல் 2023, 11:13 pm IST
பகிர்:

கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதிக்கான திமுக செயல் வீரா்கள் கூட்டம் தலைவாசலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் கெங்கவல்லி பேரூராட்சிப் பகுதியில் புதிதாக 500 உறுப்பினா்களைச் சோ்த்த படிவங்களை சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கத்திடம், கெங்கவல்லி நகர திமுக செயலாளா் சு.பாலமுருகன் தலைமையில் கெங்கவல்லி பேரூராட்சித்தலைவா் சு.லோகாம்பாள்,துணைத் தலைவா் மருதாம்பாள்நாகராஜ், திமுக பேரூராட்சி உறுப்பினா்கள் ,திமுக நிா்வாகிகள் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments