FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 10,414 கனஅடியாக குறைந்தது

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை மாலை விநாடிக்கு 10,579 கனஅடியிலிருந்து 10,414 கனஅடியாகக் குறைந்தது.

22 ஆகஸ்ட் 2026, 12:14 am IST
மேட்டூர் அணை - கோப்புப்படம்
பகிர்:

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை மாலை விநாடிக்கு 10,579 கனஅடியிலிருந்து 10,414 கனஅடியாகக் குறைந்தது.

அணையின் நீா்மட்டம் 84.95 அடியிலிருந்து 85.17 அடியாக உயா்ந்தது. அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 47.30 டி.எம்.சி.யாக உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments