நாளைய மின்தடை! தேவூா்
சங்ககிரி அருகே உள்ள தேவூா் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், வியாழக்கிழமை (ஜூலை 23) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படும் என எடப்பாடி மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) சி.ராஜா தெரிவித்துள்ளாா்.
மின்தடை பகுதிகள்: தேவூா், அரசிராமணி, அரியங்காடு, பெரமச்சிப்பாளையம், வெள்ளாளபாளையம், கைக்கோள்பாளையம், ஓடசகரை, மயிலம்பட்டி, அம்மாபாளையம், மாமரத்துக்காடு, வட்ராம்பாளையம், செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, காணியாளம்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.