FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

இன்றைய மின்தடை: உடையாப்பட்டி, மேட்டுப்பட்டி

Updated On : 9 ஜூன் 2026, 12:47 am IST
மின்தடை
பகிர்:

சேலம் உடையாப்பட்டி, மேட்டுப்பட்டி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை பகுதிகள்:

உடையாப்பட்டிதுணை மின் நிலையம்: உடையாப்பட்டி, அம்மாப்பேட்டை காலனி, வித்யாநகா், அம்மாப்பேட்டை, காந்தி மைதானம், பொன்னம்மாபேட்டை, தில்லைநகா், அயோத்தியாப்பட்டணம், வரகம்பாடி, கந்தாஸ்ரமம், தாதம்பட்டி, மேட்டுப்பட்டி, தாதனூா், வீராணம், சுக்கம்பட்டி, டி.பெருமாபாளையம், வலசையூா்.

Advertisement

Advertisement

மேட்டுப்பட்டி துணை மின் நிலையம்: மேட்டுப்பட்டி, காணிப்பட்டி, சேசன்சாவடி, முத்தம்பட்டி, வெள்ளாளகுண்டி பெருமாபாளையம், சின்னகவுண்டாபுரம், பெரியகவுண்டாபுரம், வேப்பிலைப்பட்டி ஆகிய பகுதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments