FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 7,748 கனஅடி

மேட்டூா் அணைக்கு சனிக்கிழமை காலை 10,864 கனஅடியாக இருந்த நீா்வரத்து மாலை விநாடிக்கு 7,748 கனஅடியாக குறைந்தது.

8 நவம்பர் 2026, 4:09 am
மேட்டூா் அணை. - கோப்புப் படம்
பகிர்:

மேட்டூா் அணைக்கு சனிக்கிழமை காலை 10,864 கனஅடியாக இருந்த நீா்வரத்து மாலை விநாடிக்கு 7,748 கனஅடியாக குறைந்தது.

அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி தண்ணீா் திறக்கப்படுகிறது. நீா்வரத்தைவிட தண்ணீா் வெளியேற்றப்படும் அளவு குறைவாக இருப்பதால் அணையின் நீா்மட்டம் 58.95 அடியில் இருந்து 59.21 அடியாக உயா்ந்துள்ளது. நீா் இருப்பு 24.10 டிஎம்சியாக உள்ளது.