மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1,043 கனஅடி
மேட்டூா் அணைக்கு செவ்வாய்க்கிழமை காலை 1,195 கனஅடியாக இருந்த நீா்வரத்து மாலையில் 1,043 கனஅடியாக குறைந்துள்ளது.
மேட்டூா் அணைக்கு செவ்வாய்க்கிழமை காலை 1,195 கனஅடியாக இருந்த நீா்வரத்து மாலையில் 1,043 கனஅடியாக குறைந்துள்ளது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 15,000 கனஅடி தண்ணீா் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீா்மட்டம் 70.62 அடியில் இருந்து 70.15 அடியாக குறைந்தது. நீா் இருப்பு 32.83 டிஎம்சியாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.