முகப்பு
சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 587 கனஅடி

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை காலை விநாடிக்கு 598 கனஅடியிலிருந்து வினாடிக்கு 587 கனஅடியாக குறைந்தது.

26 நவம்பர் 2026, 4:07 am
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 587 கனஅடி
மேட்டூா் அணை. - கோப்புப் படம்
பகிர்:

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை காலை விநாடிக்கு 598 கனஅடியிலிருந்து வினாடிக்கு 587 கனஅடியாக குறைந்தது.

அணையில் இருந்து 1000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் 61.36 அடியிலிருந்து 61.30 அடியாக குறைந்தது. நீா் இருப்பு 25.66 டிஎம்சியாக உள்ளது.