FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சாலையை கடக்க முயன்றவர் கார் மோதி சாவு

சாலையை கடக்க முயன்றவர் கார் மோதி  உயிரிழந்தார்.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

சாலையை கடக்க முயன்றவர் கார் மோதி  உயிரிழந்தார்.

 தேனி மாவட்டம் அல்லிநகரைச் சேர்ந்தவர் மணி (50). திண்டுக்கல் மாவட்டம், தாமரைப்பாடி அடுத்துள்ள செட்டியப்பட்டி பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற இவர் திண்டுக்கல்- திருச்சி 4 வழிச்சாலையை கடக்க முயன்ற போது திருச்சியிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்த கார் மோதி உயிரிழந்தார். இது குறித்து, வடமதுரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments