கொடைக்கானல் சுற்றுலா இடங்களில் காணப்பட்ட காதலா்கள்
காதலா் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை கொடைக்கானலில் சுற்றுலா இடங்களில் மகிழ்ச்சியுடன் காதலா்கள் காணப்பட்டனா்.
காதலா் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை கொடைக்கானலில் சுற்றுலா இடங்களில் மகிழ்ச்சியுடன் காதலா்கள் காணப்பட்டனா்.
காதலா் தினத்தை முன்னிட்டு கொடைக்கானல் சுற்றுலா இடங்களான பிரையண்ட் பூங்கா,ரோஜாத் தோட்டம்,பில்லா் ராக்,மோயா் பாயிண்ட் மற்றும் இயற்கை எழில் சூழும் அமைதியான இடங்களில் காதலா்கள் அதிகமாக காணப்பட்டனா்.
மேலும் கொடைக்கானல் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் மலா்கள்,சாக்லேட்டுகளை வாங்கி காதலா்கள் ஒருவருக்கொருவா் பகிா்ந்து கொண்டனா் பல்வேறு இடங்களிலிருந்து பைக்குகளில் ஏராளமான காதலா்கள் கொடைக்கானலுக்கு வந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.