FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பழனியில் இன்று மின்தடை

Updated On : 9 ஜூன் 2026, 3:23 am IST
மின்தடை
பகிர்:

பழனியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் கமலக்கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பழனி துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பழனி நகா், சிவகிரிப்பட்டி, கலிக்கநாயக்கன்பட்டி, புளியம்பட்டி, கோதைமங்கலம், தும்பலப்பட்டி, பாறைப்பட்டி, பாலசமுத்திரம், நெய்க்காரபட்டி, ஆயக்குடி, சின்னக்கலையம்புத்தூா் ஆகிய பகுதிகளுக்கு மின்விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments