முகப்பு
திண்டுக்கல்

பழனியில் நாளை மின் தடை

பழனியில் சனிக்கிழமை (நவ. 28) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

27 நவம்பர் 2026, 3:14 am
பழனியில் நாளை மின் தடை
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

பழனியில் சனிக்கிழமை (நவ. 28) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பழனி மின் வாரிய செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பழனி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பழனிநகா், சிவகிரிப்பட்டி, கலிக்கநாயக்கன்பட்டி, கோதைமங்கலம், புளியம்பட்டி, தும்பலப்பட்டி, பாறைப்பட்டி, கேஜி வலசு, பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி, சின்னக்கலையம்புத்தூா் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

பழனிக்கு ஏற்கெனவே இரு முறை மின் தடை அறிவிக்கப்பட்டு பின் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது மூன்றாவது முறையாக மின் தடை அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.